Ideaapps
template based இனை பயன்படுத்தி 5 நிமிடத்தில் App இனை வடிவமைத்துக்கொள்ள முடியும். coding எதுவும் இன்றி SMS applications இனை வடிவமைத்து சௌகரியமாக பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடியும். இந்த App மூலம் நாளாந்தம் உங்களுடைய வியாபாரம் பற்றிய விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடிவதுடன் மற்றும் ஏதேனும் விசேட தருணங்களின் போது வாக்கொடுப்புக்களை மேற்கொள்ளவும் முடியும். இதற்காக உங்களுக்கு செயற்படும் நிலையில் உள்ள Dialog SIM ஒன்றும் ideamart கணக்கு ஒன்று மட்டுமே அவசியமாகும்.
.
* Ideamart கணக்கு ஒன்றினை அமைத்துக்கொள்ளுங்கள்
+ Mobile Connect பட்டனை அழுத்தி டுழப ஆகுங்கள்
+ + கையடக்க தொலைபேசி இலக்கத்தினை பதிவு செய்தவுடன் உங்கள் தொலைபேசிக்கு தகவல் ஒன்று அனுப்பப்படும். அதனை ழுமு செய்யுங்கள்
+ உங்களுடைய வங்கி விபரங்களைää நிறுவன விபரங்களை (காணப்படின்) உங்கள் profile இல் Save செய்யுங்கள்
* ideaapps icon இனை Click செய்து application இனை வடிவமையுங்கள்
* நீங்கள் வடிவமைக்க விரும்பும் application வகையினை தெரிவு செய்யுங்கள்
*விண்ணப்பப்படிவத்தினை சரியாக பூர்த்தி செய்து ஒப்பதலுக்காக சமர்ப்பியுங்கள்
*ஓப்புதல் வழங்கப்பட்டதன் பின்னர் சந்தைப்படுத்துங்கள்
*தரமான சேவையினை வழங்கி பணம் சம்பாதித்திடுங்கள்